அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

ABOUT US


எம்மைப்பற்றி


ITR மீடியா வலையமைப்பு  ITR FM ,YARLITRNEWS.com இணையத்தளம், ITR tamil TV என்னும் ஊடகங்களை தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் ஒரு தமிழ் ஊடக வலையமைப்பு ஆகும் .சுவிஸ் நாட்டை தலைமை இடமாகக்கொண்டு தாயகம் மற்றும் ஏனைய நாடுகளில்  கிளைக்கலையகங்களையும்  அமைத்து 15.11.2015 முதல் உலகம் எங்கணும் தனது உத்தியோகபூர்வ ஒலிபரப்புக்களை ஆரம்பித்துள்ளது.
                           ITR FM                          
 ITR FM வானொலி மற்றும் YARLITRNEWS இணையத்தளம் என்பன பரீட்சார்த்த காலத்திலேயே பல்லாயிரக்கணக்கான நேயர்களை தம்வசப்படுத்தி கொண்டுள்ளதோடுபலரால் தொடர்ந்தும் விரும்பிக்கேட்டும் எமது இணையத்தளங்களை பார்வையிட்டும் வருவதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
                               எமது ITR ஊடக வலையமைப்பில்  பல பணியாளர்கள் பணியாற்றி வருவதோடு எமது செய்திப்பிரிவில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் செய்திகளை திரட்டி வழங்கிவருகின்றார்கள்.

                                                       ITR ஊடக வலையமைப்பு

Switzerland: 0041562880315

Contact uk  :00442081441294

Denmark :004536967949

Switzerland: 0041797055635

Skype: itrfmswiss

                    Email :yarlitrnews@gmail.com