அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Thursday, 20 October 2016

தல அஜித்திற்கு வில்லன் ஆனார் விவேக் ஓபராய்

Bollywood actor Vivek Oberai has been roped in to play the main antagonist in Ajith's upcoming film, Thala 57நடிகர் அஜித் நடிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தல57 . இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது . இந்நிலையில் சில நாட்களாக இப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பது உறுதியாகிவுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முறையாக அறிமுகமாகிறார் விவேக் ஓபராய். மேலும் தல 57 படத்தின் விநியோகமும் ஹிந்தி மார்க்கெட் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை .