அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 2 October 2016

ரெமோ படத்தின் புதிய ட்ரைலர்


itr news

சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் எதிர்பார்க்கப்படும்.அந்தவகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் ரெமோ. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அறிமுக இயகுனர் பாக்யராஜ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாகி இருக்கும் நிலையில் தற்போது இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க, படம் 2 மணி நேரம் 30 நிமிடம் ஓடும் என கூறப்படுகின்றது.