அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Friday, 23 September 2016

அறிவிப்பாளர் சீலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ITR FM வானொலியின் புதுவிடியல் நாயகன் தன் குரலால் உலகத்தமிழர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை தக்கவைத்துள்ள தமிழை தமிழாக உச்சரிக்கக்கூடிய அறிவிப்பாளர்களில் ஒருவர் G.M.சீலன் அவர்கள் முன்பு பணியாற்றிய வானொலிகளில் சரி, இப்போது பணியாற்றும் சுவிஸ் ITR FM இலும் சரி தனக்கென்று ஒரு நேயர் வட்டத்தை கொண்டு திகழும் ஒரு வளர்ந்து வரும் தமிழ் அறிவிப்பாளர். இன்றயதினம் தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் சீலனுக்கு ITR குழுமம் அவர் வாழ்வில் பல படிகளை தாண்டி உச்சம் பெற வாழ்த்துகின்றோம்.