அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Tuesday, 20 September 2016

மன்னாரில் நடைபெற்ற தேசிய சாதனையாளர் பாராட்டு விழா

மன்னார் மாவட்டம் மளுவராயர் கட்டையடம்பன் றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன்பாடசாலையின் மாணவர்கள் கபடி விளையாட்டில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தைவென்று சாதனை படைத்துள்ளனர். இச் சாதனையாளர்களை  பாரட்டும் விழா   சுவிஸ்  ITRவானொலி மற்றும் லங்காபுரி இணையத்தளம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில் நடைபெற்றது.

                                                                                                                                    விழாவில் சிறுவர் விவகார  இராஜாங்க அமைச்சர் கௌரவ விஐயகலா மகேஸ்வரன்பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்இவ் விழா மன்னார் மறைமாவட்டஅப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின்ஆசியோடு நடை பெற்ற்றது.