அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Wednesday, 18 May 2016உலகம் எங்கும் மே 18 இனப்படுகொலை நாள் நினைவெளிச்சி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிகழ்வுகள் இம்முறை முள்ளிவாய்க்கால் மண்ணிலும் நினைவேந்தபட்டுள்ளதுடன், யாழ் பல்கலைக்கழகத்திலும் மாணவர்களினால் தமது உறவுகளுக்காக சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.